Home »

News18 Tamil Videos

» national

மணமேடையில் இருந்து திடீரென ஓட்டம் பிடித்த மணப்பெண்... வைரலாகும் வீடியோ

Web Desk Tamilஇந்தியா17:05 PM April 20, 2022

கேரள மாநிலம் கொல்லம் அருகே தாலி கட்டும் முன்பு திருமண மேடையில் இருந்து மணப்பெண் இறங்கி ஓடியதால் அங்கே பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சற்றுமுன் LIVE TV

Top Stories