மத்திய பிரதேசத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் சுட்டுக்கொலை - பதைதைக்க வைக்கும் வீடியோ

  • 22:59 PM May 05, 2023
  • national
Share This :

மத்திய பிரதேசத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் சுட்டுக்கொலை - பதைதைக்க வைக்கும் வீடியோ

குப்பை கொட்டுவது தொடர்பாக இருந்து வந்த 10 ஆண்டுகால பகைக்காக ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.