முகப்பு » காணொளி » இந்தியா

5000 பழங்குடியின பெண்களின் கின்னஸ் சாதனை!

இந்தியா17:21 PM April 08, 2019

நாகாலாந்து மாநிலத்தின் மான் மாவட்டத்தில் கொன்யாக் பழங்குடியினப் பெண்கள், 5 ஆயிரம் பேர் ஒரே இடத்தில் கூடி பாரம்பரிய நடனமாடினர். கலாச்சார பாரம்பரியத்தையும், பெண்களின் முன்னேற்றத்தையும் வலியுறுத்தும் வகையில் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சி கின்னஸ் சாதனைக்காகவும் முயற்சிக்கப்பட்டது.

Web Desk

சற்றுமுன் LIVE TV