முகப்பு » காணொளி » இந்தியா

MLA ஸ்டிக்கர் ஒட்டிய காரில் பணம் கடத்தல் - அமைச்சர் பணமா?

இந்தியா09:34 AM July 16, 2020

ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர், ஓங்கோல் சட்டமன்ற உறுப்பினர், ஜெகன்மோகன் ரெட்டி அமைச்சரவையில் வனம், சுற்றுச்சூழல் மற்றும் அறிவியல தொழில்நுட்பத்துறை அமைச்சர் என பல்வேறு பொறுப்புகளில் உள்ள பாலினேனி சீனிவாஸ் ரெட்டி பெயரில் கடத்தப்பட்ட நான்கு கோடி ரூபாய் பணம் சென்னையில் பிடிபட்டுள்ளது. அவரது பெயரை பயன்படுத்தி யாருக்காக? எதற்காக? ஆந்திராவில் இருந்து உரிய ஆவணங்கள் இல்லாமல் சென்னைக்குள் இவ்வளவு பணம் வந்தது?

Web Desk

சற்றுமுன் LIVE TV

Top Stories

corona virus btn
corona virus btn
Loading