Home »

News18 Tamil Videos

» national

18 மணி நேரம் சிறைபிடிக்கப்பட்ட கிரண் பேடி...

இந்தியா17:51 PM February 15, 2019

புதுச்சேரியில் துணை நிலை ஆளுநருக்கெதிரான போராட்டம் தொடரும் என முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். இதற்கு பதில் அளித்த துணை நிலை ஆளுநர் கிரண் பேடி முதல்வர் நாராயணசாமி கூறும் புகார்கள் பாதிக்கும் மேல் பொய்யானவை என தெரிவித்துள்ளார்.

சற்றுமுன் LIVE TV

Top Stories