முகப்பு » காணொளி » இந்தியா

முதுகெலும்பு உடைந்த பாம்புக்கு மருத்துவமனையில் அவசர சிகிச்சை- வீடியோ

இந்தியா12:32 PM IST Sep 22, 2018

மும்பையில் பாம்பு ஒன்று முதுகெலும்பு உடைந்த நிலையில், அதனை மீட்ட விலங்கியல் ஆர்வலர்கள் அதனை மருத்துவமனையில் அனுமதித்தனர். இதனைத்தொடர்ந்து அதற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

சற்றுமுன் LIVE TV