நாமக்கல்: துர்க்கை அம்மனுக்கு தனியாக கோயில் கட்டி வழிபடும் மக்கள்!

  • 08:40 AM December 17, 2021
  • namakkal
Share This :

நாமக்கல்: துர்க்கை அம்மனுக்கு தனியாக கோயில் கட்டி வழிபடும் மக்கள்!

நவராத்திரி அன்று துர்க்கை அம்மன் விழா மிகவும் சிறப்பாக இருக்கும், முக்கிய கோயில் திருவிழாவின்போது, இங்கிருந்துதான் கரகம் கொண்டு செல்வார்கள்.