குறுவை சாகுபடி: நவீன கருவிகளை பயன்படுத்தும் விவசாயிகள்

  • 10:42 AM July 30, 2022
  • nagapattinam
Share This :

குறுவை சாகுபடி: நவீன கருவிகளை பயன்படுத்தும் விவசாயிகள்

விவசாயப் பணிகளில் ஆட்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில், இயந்திரங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. நடவுப் பணி துவங்கி ட்ரோன் மூலம் நானோ யூரியா தெளிப்பு வரை நாகையில் நடைபெற்று வரும் குறுவை சாகுபடி குறித்து இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்.