காவலரின் செல்போன் திருட்டு - அலைய விட்ட உறவினர்கள்

  • 11:12 AM May 19, 2023
  • nagapattinam
Share This :

காவலரின் செல்போன் திருட்டு - அலைய விட்ட உறவினர்கள்

நாகை அருகே சாராய வியாபாரிகளைப் பிடிக்கச் சென்ற காவலரின் செல்போனை திருடி வைத்து அலைய விட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.