இன்றைய தலைமுறையினரைக் கவரும் பழமையான பாடல்கள் - இசைக்கலைஞரின் விநோத முயற்சி

  • 13:53 PM December 07, 2022
  • nagapattinam NEWS18TAMIL
Share This :

இன்றைய தலைமுறையினரைக் கவரும் பழமையான பாடல்கள் - இசைக்கலைஞரின் விநோத முயற்சி

நாகை மாவட்டம் நாகூர் அருகே பழங்கால இசைப்பாடல்களை இக்கால தலைமுறையினர் கேட்கும் விதமாக மாற்றிவரும் இசைக்கலைஞரின் ஆர்வத்தை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.