Home »

sirkali-turns-to-island-due-to-heavy-rainfall

தீவு போல் மாறிய சீர்காழி.. நீரில் மூழ்கிய நெற்பயிர்கள் - விவசாயிகள் வேதனை

Sirkali | மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் பெய்த கனமழையால் அப்பகுதி முழுவதும் தீவு போல் காட்சியளிக்கிறது, நெற்பயிர்கள் இந்த கனமழையில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்

சற்றுமுன்LIVE TV