சீர்காழி , கொள்ளிடம் ஆற்றில் வெள்ளை மணல் கிராமத்தில் சிக்கித்தவித்த மக்கள் மீட்பு

  • 10:55 AM August 07, 2022
  • mayiladuthurai
Share This :

சீர்காழி , கொள்ளிடம் ஆற்றில் வெள்ளை மணல் கிராமத்தில் சிக்கித்தவித்த மக்கள் மீட்பு

சீர்காழி அருகே கொள்ளிடம் ஆற்றில் உபரி நீர் திறப்பால் தண்ணீர் தீவாக மாறிய வெள்ளை மணல் கிராமத்தில் சிக்கித்தவித்த மக்களை வட்டாட்சியர் தலைப்பிலான குழு மீட்டது.