காதல் திருமணம் முன்விரோதம் - பெண் வீட்டார் சரமாரி தாக்குதல்

  • 17:18 PM May 16, 2023
  • mayiladuthurai
Share This :

காதல் திருமணம் முன்விரோதம் - பெண் வீட்டார் சரமாரி தாக்குதல்

மயிலாடுதுறை அருகே காதல் திருமணத்தால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக பெண்ணில் உறவினர்கள் தாக்கியதில் 85 வயது மூதாட்டி உட்பட 3 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.