பரபரப்புக்கு பஞ்சமில்லாத புதுநத்தம் பாலம் பணிகள் - புதிய அப்டேட்!

Web Desk07:36 AM November 25, 2021

தொடங்கும் போதே, 'மரங்களை வெட்ட விடமாட்டோம்' என மக்கள் போராட்டம், இடையில் சில நாள்களுக்குமுன் பிரமாண்டமான கட்டுமானம் சரிந்து விழுந்து தொழிலாளர் பலி எனப் பல சம்பவங்களை கடந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது மதுரை புதுநத்தம் மேம்பாலம் அமைக்கும் பணி.

சற்றுமுன் LIVE TV

Top Stories