பால் கொள்முதல் விலையை உயர்த்தி தரக் கோரிக்கை 6வது நாளாகப் உற்பத்தியாளர்கள் போராட்டம்...

  • 22:02 PM March 22, 2023
  • madurai
Share This :

பால் கொள்முதல் விலையை உயர்த்தி தரக் கோரிக்கை 6வது நாளாகப் உற்பத்தியாளர்கள் போராட்டம்...

பால் கொள்முதல் விலையை உயர்த்தி தரக் கோரி மதுரையில் 6வது நாளாகப் பாலை தரையில் கொட்டி உற்பத்தியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.