ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்படும் உயர் நீதிமன்ற மதுரை கிளை எச்சரிக்கை...

  • 16:01 PM April 29, 2023
  • madurai
Share This :

ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்படும் உயர் நீதிமன்ற மதுரை கிளை எச்சரிக்கை...

நீதிமன்றத்தில் அனுமதி பெற்று ஜல்லிக்கட்டு நடத்தப்படும் கிராமங்களில் நிகழ்ச்சியின் போது ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால் அடுத்த ஆண்டு ஜல்லிக்கட்டுக்கு தடைவிதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.