ஓடும் ரயிலில் பயணிகளிடம் செல்போன் பறிப்பு...மதுரையில் பரபரப்பு சம்பவம்

  • 10:28 AM May 09, 2023
  • madurai
Share This :

ஓடும் ரயிலில் பயணிகளிடம் செல்போன் பறிப்பு...மதுரையில் பரபரப்பு சம்பவம்

மதுரையில் ஓடும் ரயிலில் ஏறி பயணிகளிடம் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட 4 பேரை காவல்துறை கைது செய்துள்ளனர்.