நாமக்கல்: நிற்க முடியவில்லை என்றாலும் தொழிலால் எழுந்து நின்ற மாற்றுத்திறனாளர்!
Web Desk05:56 AM December 31, 2021
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியில் விபத்தில் கால் பாதிக்கப்பட்டு எழுந்துகூட நிற்க முடியாத நிலையில், செருப்பு தைக்கும் தொழில் செய்து வருகிறார் மாற்றுத்திறனாளர் ஆறுமுகம்.

சிறப்பு காணொளி
up next
நாமக்கல்: நிற்க முடியவில்லை என்றாலும் தொழிலால் எழுந்து நின்ற மாற்றுத்திறனாளர்!
திருச்சி: புதியதாக உதயமான ரைபிள் கிளப்- உறுப்பினராக இதுதான் வழி