விழுப்புரம் : ஏ.ஆர்.எம் தொண்டு நிறுவனம் சார்பாக சைல்ட் லைன் 1098 விழிப்புணர்வு
Web Desk09:55 AM December 25, 2021
விழப்புரம் பழைய பேருந்து நிலையத்திலிருந்து திருவாமத்தூர் செல்லும் தனியார் மினி பஸ்( ஸ்ரீ துர்கா பஸ் ) ஒன்றில் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பாலியல் தொல்லைகள் உள்ளிட்ட பிரச்சினைகள் மற்றும் அதனை எதிர்கொள்ளும் வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள், வண்ணபடங்கள் தீட்டி மாவட்ட சைல்டு லைன் மூலம் நூதன பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.

சிறப்பு காணொளி
up next
விழுப்புரம் : ஏ.ஆர்.எம் தொண்டு நிறுவனம் சார்பாக சைல்ட் லைன் 1098 விழிப்புணர்வு
இனிமேல் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அங்க இல்ல இங்கதான்!
திருச்சி மக்களின் கைகளில் இனி துணிப்பை- காரணம் இதுதான்
அரசு பள்ளியில் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு... ஆசிரியர்கள் குறைவு
பூம்பிடாகை : நியூஸ்18 செய்தி எதிரொலி - பள்ளியில் ஆசிரியர்கள் நியமனம்