தேனி மாவட்டம், கூடலூர் - குமுளி மலைச்சாலையில் டிப்பர் லாரி கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்து. லாரி ஓட்டுநர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.