Home »

News18 Tamil Videos

» local-news

புளிச்சிகுளம் சக்தி ஐமுக விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் எப்போது?

Web Desk11:59 AM January 10, 2022

விருதுநகர் அருகே முறையாக பராமரிப்பின்றி சிதிலமடைந்து காட்சியளிக்கும் மிகவும் பழமை வாய்ந்த ஸ்ரீ சக்தி ஐமுக விநாயகர் கோயிலை உடனடியாக மறு சீரமைத்து, கும்பாபிஷேகம் நடத்த வேண்டுமென கிராம மக்கள் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சற்றுமுன் LIVE TV

Top Stories