Home »

News18 Tamil Videos

» local-news

இன்றைய விருதுநகர் மாவட்டத்தின் முக்கிய செய்திகள்

Web Desk10:16 AM July 13, 2021

சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் சிக்கிய பக்தர்களை வனத்துறையினர் கயிறு கட்டி பத்திரமாக மீட்டனர். மேலும் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால்  பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக வனத்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சற்றுமுன் LIVE TV

Top Stories