Home »

News18 Tamil Videos

» local-news

இருக்கன்குடி: ரூ.10 கோடி மதிப்பிலான கோயில் ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு

Web Desk10:04 AM October 25, 2021

இருக்கன்குடி மாரியம்மன் கோயிலுக்குச் சொந்தமான சுமார் 10 ஏக்கரில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள 500-க்கும் மேற்பட்ட கடைகள் மற்றும் வணிக வளாகங்களை அகற்றும் பணி நடைபெற்றது.

சற்றுமுன் LIVE TV

Top Stories