Home »

News18 Tamil Videos

» local-news

விருதுநகர் : பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம் ஒத்திவைப்பு

Web Desk13:10 PM January 10, 2022

கொரோனா பரவல் காரணமாக விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் அனைத்து வகையான குறைதீர்ப்பு கூட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி தெரிவித்துள்ளார்.

சற்றுமுன் LIVE TV

Top Stories