சாத்தூர்: பலத்த காற்று வீசியதில் பல லட்சம் மதிப்பிலான வாழைகள் சேதம் - விவசாயிகள் வேதனை

  • 11:51 AM May 13, 2021
  • local-18
Share This :

சாத்தூர்: பலத்த காற்று வீசியதில் பல லட்சம் மதிப்பிலான வாழைகள் சேதம் - விவசாயிகள் வேதனை

கனமழை மற்றும் பலத்த காற்று வீசியதில் பல ஏக்கரில் பயிரிடப்பட்டு அறுவடைக்கு தயாரான நிலையில் இருந்த வாழை மரங்கள் முறிந்து கீழே விழுந்து சேதமடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.