Home »

News18 Tamil Videos

» local-news

சிவகாசி: சிஏஏவுக்கு எதிர்ப்பு - இஸ்லாமிய அமைப்பு இணையவழி போராட்டம்

Web Desk09:49 AM June 06, 2021

மத்திய அரசின் சிஏஏ சட்டத்திற்கு எதிராக விருதுநகர் மாவட்டம் முழுவதும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பு சார்பில் வீட்டில் இருந்த படியே பதாகைகளை ஏந்தி பெண்கள், குழந்தைகள்,  இளைஞர்கள் ஆகியோர் இணையம் வழியாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சற்றுமுன் LIVE TV

Top Stories