Home »

News18 Tamil Videos

» local-news

விழுப்புரம் : ஆற்றுப்பாலம் சேதம் - நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை!

Web Desk13:31 PM September 27, 2021

விழுப்புரம் அடுத்து செஞ்சி சங்கராபரணி ஆற்றுப்பாலம், குண்டும் குழியுமாகவும் அந்த பாலத்தின் கான்கிரீட் உடைந்து அதிலுள்ள கம்பிகளும் உடைந்த நிலையில் உள்ளது. இதனால், அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது.

சற்றுமுன் LIVE TV

Top Stories