Home »

News18 Tamil Videos

» local-news

விழுப்புரம்: இடைவெளியில்லாமல் ஒன்றிணைத்து உணவு கொடுத்த திமுக

Web Desk22:33 PM June 08, 2021

கருணாநிதியின்  பிறந்தநாள் கொண்டாட்டங்களில் ஒன்றாக உணவு வழங்குவது கடந்த 4 நாட்களுக்கும் மேலாக விழுப்புரத்தில் திமுகவினர் வழங்கி வருகின்றனர். இதில் இன்று தள்ளுமுள்ளு ஏற்படும் அளவுக்கு கூட்டம் குவிந்ததால் அப்பகுதியில் சிறிய பரபரப்பு ஏற்பட்டது.

சற்றுமுன் LIVE TV

Top Stories