Home »

News18 Tamil Videos

» local-news

கலெக்டர் அலுவலகத்தில் நர்ஸுகள் மீண்டும் போராட்டம்!

Web Desk13:32 PM July 13, 2021

கொரோனா சிகிச்சை அளிக்க, அரசு மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் சேர்ந்த நர்ஸுகளை  ஒன்றரை மாதத்திலேயே நீக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மீண்டும் இன்று ஆட்சியர் அலுவலகம் முன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சற்றுமுன் LIVE TV

Top Stories