Home »

News18 Tamil Videos

» local-news

விழுப்புரம்: கோயில் நிலம் ஆக்கிரமிப்பு- அகற்றிய இந்து அறநிலையத்துறை

Web Desk09:41 AM July 13, 2021

இந்து சமய அறநிலை துறையின் இணை ஆணையர் கஜேந்திரனின் தலைமையில்,  கிழக்கு கடற்கரை சாலை பகுதியிலுள்ள, ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி தொடங்கியது. விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் கிழக்கு கடற்கரை சாலை பகுதியில், பழமை வாய்ந்த பூமீஸ்வரன் கோயிலுக்கு, சொந்தமான இடங்கள் மரக்காணம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ளதாக கூறப்படுகிறது. 

சற்றுமுன் LIVE TV

Top Stories