Home »

News18 Tamil Videos

» local-news

விழுப்புரம்: குளு குளு பேருந்தில் பிடிபட்ட கஞ்சா, மது பாட்டில்கள்...

Web Desk23:08 PM June 05, 2021

தமிழகத்தில்  கொரானா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக  தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், பொதுமக்கள் வாகனங்களில் வெளியில் செல்லமுடியாத அளவுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அப்படியிருக்க மதுப்பானங்கள்,  கஞ்சா போன்ற போதைப்பொருட்களை வாகனங்களில் கடத்திச்சென்ற சம்பவம் காவல்துறையினரையே அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

சற்றுமுன் LIVE TV

Top Stories