Home »

News18 Tamil Videos

» local-news

திருச்சி: இதற்காகத்தான் புளியஞ்சோலை சுற்றுலா தளத்திற்கு தடை 

Web Desk22:15 PM September 07, 2021

திருச்சியில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், சாலை எங்கிலும் நீர்த்தேக்கம் காணப்படுவதுடன் பாதாள சாக்கடை நிரம்பி வழிந்து ஓடுகிறது. மேலும் தொடர்ந்து பெய்யும் மழையினால்  குட்டை, குளங்கள் எல்லாம் நீர் தேங்கி வருகின்றன

சற்றுமுன் LIVE TV

Top Stories