Home »

News18 Tamil Videos

» local-news

கம்பம் : இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதல் - 3 பேர் படுகாயம்

Web Desk11:33 AM November 04, 2021

கம்பம் பகுதியில் அம்மன் கோவில் திருவிழாவிற்கு சென்று திரும்பிய வழியில் இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் மூன்று நபர்கள் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சற்றுமுன் LIVE TV

Top Stories