Home »

News18 Tamil Videos

» local-news

இன்றைய தேனி மாவட்ட செய்திகள்

Web Desk14:44 PM July 10, 2021

தென் மேற்கு பருவ மழை எதிரொலியாக, தேனி மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாகவே மழை பெய்து வருகிறது. இரண்டு நாட்களாக மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் தேனி மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகள், குளங்களில் மழை நீர் நிரம்பி வழிகிறது. முல்லை பெரியாற்று கரை ஓரம் வசிப்பவர்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடப்பட்டு உள்ளது.

சற்றுமுன் LIVE TV

Top Stories