Home »

News18 Tamil Videos

» local-news

இன்றைய தேனி மாவட்ட செய்திகள்

Web Desk14:38 PM July 06, 2021

தமிழகத்தில் தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் நோய்த்தொற்று பாதிப்பு குறைந்து வரும் காரணத்தினால், பேருந்து போக்குவரத்து தொடங்குவது, வழிபாட்டுத் தலங்களை திறப்பது, நோய் பாதிப்பு குறைவாக உள்ள மாவட்டங்களில் தேநீர் மற்றும் உணவகங்களில் வாடிக்கையாளர்கள் அமர்ந்து உணவருந்த அனுமதிப்பது, உள்ளிட்ட முக்கிய தளர்வுகள் அமலுக்கு வந்துள்ளன.

சற்றுமுன் LIVE TV

Top Stories