Home »

News18 Tamil Videos

» local-news

தேனி : இன்று (ஜனவரி 10) மின்தடை - எந்தெந்த பகுதிகள் தெரியுமா?

Web Desk10:00 AM January 10, 2022

தேனி மாவட்டத்தில் கம்பம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் இன்று  ( 10.01.2022) காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை பராமரிப்பு பணிகள் காரணமாக மின்சாரம் நிறுத்தப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

சற்றுமுன் LIVE TV

Top Stories