67 முறை இரத்ததானம் செய்துள்ள தேனிவாசி: உறுப்பு தானத்தையும் செய்துள்ளார்

  • 19:00 PM April 13, 2021
  • local-18
Share This :

67 முறை இரத்ததானம் செய்துள்ள தேனிவாசி: உறுப்பு தானத்தையும் செய்துள்ளார்

தேனி நகரில் வங்கி ஒன்றில் பணியாற்றி வருபவர் பார்த்தசாரதி, குருதிக்கொடை மூலம் பலரின் உயிரைக் காப்பாற்றியவர்.