Home »

News18 Tamil Videos

» local-news

தேனி மாவட்டத்தில் கனமழை - பதிவாகியுள்ள மழையின் அளவு குறித்த விபரம் இதோ

Web Desk16:29 PM November 26, 2021

தேனி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்த நிலையில், மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் பெய்த மழையின் அளவு குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளது.

சற்றுமுன் LIVE TV

Top Stories