Home »

News18 Tamil Videos

» local-news

9,000 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் - கேரளாவிற்கு கடத்த முயற்சி

Web Desk16:58 PM July 05, 2021

  தமிழகத்திலிருந்து கேரளாவிற்கு கடத்துவதற்காக உத்தமபாளையம் பகுதியில் சாலையோரம் குவித்து வைக்கப்பட்டிருந்த 209 மூடை ரேஷன் அரிசியை நள்ளிரவில் உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர் ஆய்வு செய்து பறிமுதல் செய்தனர்.

சற்றுமுன் LIVE TV

Top Stories