Home »

News18 Tamil Videos

» local-news

தேனி : கேரளாவில் வேகமாகப் பரவும் ஜிகா வைரஸ்-முன்னெச்சரிக்கைகள் தீவரம்

Web Desk11:15 AM July 13, 2021

தேனி மாவட்டத்தில் ஜிகா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக தமிழக-கேரள எல்லையில் சோதனைகளை தீவிரப்படுத்தி, கேரளாவில் இருந்து சந்தேகப்படும் அளவில் வருவோரின் ரத்த மாதிரிகளை சேகரித்து, பரிசோதனை முடிவு தெரியும் வரை, வீட்டில் தனிமையில் இருக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

சற்றுமுன் LIVE TV

Top Stories