Theni »

தேனி : நாளை (15.12.21) மின்தடை - எந்தெந்த பகுதிகளில் தெரியுமா?

  • 14:58 PM December 14, 2021
  • local-18
Share This :

தேனி : நாளை (15.12.21) மின்தடை - எந்தெந்த பகுதிகளில் தெரியுமா?

தேனி நகர் பகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் நாளை ( 15.12.2021) காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது.