Home »

News18 Tamil Videos

» local-news

தேனி : சதத்தைக் கடந்து நாட் அவுட் ஆக செல்லும் பெட்ரோல், டீசல் விலை

Web Desk15:14 PM June 29, 2021

தேனியில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை வரலாறு காணாத புதிய உச்சத்தை அடைந்து உள்ளது. இன்றைய நிலவரப்படி பெட்ரோல் ரூ.100.78. டீசல் ரூ.94.74 விற்பனை ஆகிறது. இதனால் ஆட்டோ ஓட்டுநர்களும், டெலிவரி செய்யும் நபர்களும் மிகுந்த கவலையை தெரிவிக்கின்றனர்.

சற்றுமுன் LIVE TV

Top Stories