Home »

News18 Tamil Videos

» local-news

கூடலூர் : தொட்டி பாலத்திற்கு சுற்றுலா பயணிகள் வர தடை

Web Desk00:45 AM August 28, 2021

தொட்டிப்பாலம் அதிக அபாயம் கொண்ட இடமாக இருப்பதாலும், சுற்றுலா பயணிகள் அதிக அளவில் கூடுவதால் கொரோனா பரவும் அபாயம் இருப்பதாலும், பதினெட்டாம் கால்வாயில் பொதுமக்கள் குளிக்கவோ, துணித் துவைக்கவோ அனுமதி இல்லை என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சற்றுமுன் LIVE TV

Top Stories