Home »

News18 Tamil Videos

» local-news

கூடலூர் : முல்லைப் பெரியாற்றில் இறங்க ஐயப்ப பக்தர்களுக்கு தடை

Web Desk22:51 PM December 28, 2021

தேனி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள தமணம்பட்டி பகுதியில் செல்லும் முல்லைப் பெரியாறு பகுதியில் ஐயப்ப பக்தர்கள் இறங்க வேண்டாம் என கூடலூர் நகராட்சி மற்றும் காவல் துறை சார்பில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.

சற்றுமுன் LIVE TV

Top Stories