Home »

News18 Tamil Videos

» local-news

கூடலூர் : பேருந்தில் பிரசவ வலி.. காப்பாற்றிய 108 ஆம்புலன்ஸ் பணியாளர்

Web Desk07:19 AM August 10, 2021

சிகிச்சைக்காக கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு பேருந்தில் வந்த 7 மாத கர்ப்பிணி பெண் பிரசவ வலியால் துடித்ததால், விரைந்து செயல்பட்ட 108 ஆம்புலன்ஸ் உதவிப் பணியாளர் ஆம்புலன்ஸில் பிரசவம் பார்த்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சற்றுமுன் LIVE TV

Top Stories