Home »

News18 Tamil Videos

» local-news

அரசு பள்ளியில் மாணவர்களை சேர்த்தால் 1000 ரூபாய் ஊக்கத்தொகை

Web Desk11:28 AM July 01, 2021

கம்பம் அருகே உள்ள காமயகவுண்டன்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க பள்ளியில் சேரும் மாணவர்களின் பெற்றோர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கி வருகின்றனர் பள்ளி ஆசிரியர்கள்.

சற்றுமுன் LIVE TV

Top Stories