Home »

News18 Tamil Videos

» local-news

தேனி : கொரோனா பரிசோதனை செய்பவருக்கு இலவச மரக்கன்று

Web Desk21:57 PM September 07, 2021

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி கணவாய் மலைப்பகுதியில் காவல்துறையினரின் சோதனை சாவடியில் கொரோனா தொற்றிற்கான சோதனை செய்பவர்களுக்கு இலவச மரக்கன்று வழங்கி வருகின்றனர். 

சற்றுமுன் LIVE TV

Top Stories