Home »

News18 Tamil Videos

» local-news

கம்பம் : சுவை அதிகம் - தேனி திராட்சையின் விலை எகிறியது 

Web Desk00:52 AM August 28, 2021

  ஊரடங்கு தளர்வு கள் அறிவித்ததைத் தொடர்ந்து, தேனி மாவட்டத்தில் அதிக அளவிலான சுற்றுலா பயணிகள் வரத் தொடங்கியுள்ளனர். இதனால் கிலோ 60 ரூபாய்க்கு விற்ற திராட்சையின் விலை தற்போது 140 வரை விற்பனையாகிறது.

சற்றுமுன் LIVE TV

Top Stories