Home »

News18 Tamil Videos

» local-news

தேனி : மரத்தை வெட்டிய ஊராட்சி நிர்வாகம் மீது நடவடிக்கை

Web Desk00:48 AM August 28, 2021

 பொதுநல நோக்கத்தில் ஐடி ஊழியர் நட்டு பராமரித்து வந்த மரங்களில், அவசியமின்றி ஐந்து மரங்களை வெட்டிய ஊராட்சி நிர்வாகம், பயன்தரக் கூடிய 100 மரக்கன்றுகளை 30 நாட்களுக்குள் நட்டு தொடர்ந்து பராமரிக்க வேண்டும். என, நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சற்றுமுன் LIVE TV

Top Stories