Home »

News18 Tamil Videos

» local-news

பட்டாகத்தியால் பிறந்தநாள் கேக் வெட்டி கொண்டாடிய இரட்டையர்கள் கைது!

Web Desk18:58 PM July 13, 2021

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்துள்ள கொரநாட்டு கருப்பூர் கிராமத்தில் பட்டாகத்தியால் பிறந்தநாள் கேக் வெட்டி கொண்டாடிய இரட்டையர்கள் கைது செய்யப்பட்டனர். கத்தியை அன்பளிப்பாக வழங்கிய நண்பரும் கைதானார்.

சற்றுமுன் LIVE TV

Top Stories